திருநெல்வேலி

விவேகானந்தர் மன்றக் கூட்டம்

7th Sep 2019 10:51 AM

ADVERTISEMENT

விவேகானந்தர் மன்றத்தின் 252 ஆவது கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பேராசிரியர் பா.வளன்அரசு தலைமை வகித்தார். முருகேசன் இறைவணக்கம் பாடினார்.  மன்றச் செயலர் சுந்தரம் வரவேற்றார்.  கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை நினைவாலய கதை என்ற தலைப்பில் சொ.முத்துசாமி சொற்பொழிவாற்றினார்.  கலந்துரையாடலில் ராசகிளி, சடகோபன், செ.திவான், மருத்துவர் ஐயப்பன் மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி, பாப்பையா,ஸ்ரீதேவி,  சுப்பிரமணியன், குருமுருகன், கார்த்திக், முருகன், ஜனார்த்தனன், நெல்லை காவியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT