திருநெல்வேலி

திசையன்விளை அருகே  குடிமராமத்து பணி: அதிகாரி ஆய்வு

7th Sep 2019 08:36 AM

ADVERTISEMENT

திசையன்விளை அருகே செந்திலான் பண்ணை குளம் குடிமராமத்து பணிகளை அரசு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் திசையன்விளை வட்டத்திலுள்ள குமாரபுரம் ஊராட்சி செந்திலான் பண்ணை குளத்தில் மதகு சீர்படுத்தும் நடைபெற்றது. இப்பணியை உதவி செயற்பொறியாளர் சு.மதன சுதாகரன், உதவி பொறியாளர் எம். மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது செந்திலான் பண்ணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ஜி. குமாரகுரு உடனிருந்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT