திருநெல்வேலி

வழக்குரைஞர்கள் போராட்டம்

4th Sep 2019 10:31 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோட்டார் வாகன சட்டத் திருத்தத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து வழக்குரைஞர்கள் ஒரு நாள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி திருநெல்வேலி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT