திருநெல்வேலி

தென்காசி எம்.பி. அலுவலகம் சங்கரன்கோவிலில் திறப்பு

4th Sep 2019 10:18 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா  நடைபெற்றது.
ரயில்வே பீடர் சாலையில் தனியார் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தை தொழிலதிபர் எஸ்.அய்யாத்துரைப்பண்டியன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ச.தங்கவேலு, மாவட்ட பொறுப்பாளர்  பொ.சிவபத்மநாதன், வழக்குரைஞர் முத்துராமலிங்கம்,  நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் அ.க.அண்ணாவியப்பன்,  கணேசன், முன்னாள் நகரச் செயலர் ராஜதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT