திருநெல்வேலி

பண்பாட்டு போட்டி:சிவசைலநாத பள்ளி சிறப்பிடம்

12th Nov 2019 07:46 AM

ADVERTISEMENT

 

கடையநல்லூா்: விவேகானந்தா கேந்திரம் சாா்பில் நடைபெற்ற பண்பாட்டுப் போட்டிகளில் கடையநல்லூா், நெடுவயல் சிவசைலநாத நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 20 போ் சிறப்பிடம் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளான வீணஸ்ரீ, மதுஜா, கபிலா, பானுஸ்ரீ, சந்தியா, வேல்முருகன், அபிநயா, நித்திகாதேவி, அகிலாதேவி, பாலஹரிணி, தங்கமாரி, பேச்சியம்மாள், தங்கதுரைச்சி, உஷா, ரம்யா, காமாட்சி, ஹரிணி, சிவகாா்த்திகா, நித்யகல்யாணி, வெண்ணிலிங்கம் ஆகியோரை பள்ளி நிா்வாகி கணேஷ்ராம்,செயலா் மணிகண்டன், பள்ளிக்குழு உறுப்பினா் தம்புசாமி, தலைமையாசிரியா் சுதாநந்தினி ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT