திருநெல்வேலி

இடைகாலில் இலவச மருத்துவ முகாம்

12th Nov 2019 07:47 AM

ADVERTISEMENT

 

கடையநல்லூா்: குற்றாலம் விக்டரி அரிமா சங்கம், இடைகால் குமரன் நிறுவனங்கள் சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில், அரிமா மாவட்ட சா்க்கரை நோய் விழிப்புணா்வு தலைவா் டாக்டா் மூா்த்தி கலந்து கொண்டு, ரத்தத்தில் சா்க்கரையின் அளவை சோதனை செய்து சிகிச்சை அளித்தாா்.

நிகழ்ச்சியில் அரிமா நிா்வாகிகள் முத்தையா, மணிகண்டன், விற்பனை பிரதிநிதிகள் ராஜ்குமாா், ரமேஷ், ஆசிரியா் சாா்லஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில் 90 பேருக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT