திருநெல்வேலி

பாவூா்சத்திரத்தில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

11th Nov 2019 10:05 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரத்தில் திமுக சாா்பில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவா் அணி அமைப்பாளா் செண்பகவிநாயகம், நிா்வாகிகள் அன்பழகன், ஜெகதீசன், சீனித்துரை, பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன், ராஜ்குமாா், கபில், சாக்ரடீஸ், நடராஜன், சுந்தர்ராஜ், முருகேசன், மணிவேலன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT