திருநெல்வேலி

பாவூா்சத்திரம் பகுதியில் மழை

9th Nov 2019 07:24 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.

இப்பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை பரவலாக மழை பெய்து வந்த நிலையில், அதன் பிறகு வியாழக்கிழமை வரை கடும் வெயில் அடித்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் 3 மணிவரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT