திருநெல்வேலி

பாவூர்சத்திரத்துக்கு திருநாவுக்கரசர் எம்.பி. இன்று வருகை

15th Jul 2019 07:08 AM

ADVERTISEMENT

காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு திங்கள்கிழமை (ஜூலை 15)  காலை 10 மணிக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இதில், திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் என மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனிநாடார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT