திருநெல்வேலி

சுரண்டையில் அம்மா திட்ட சிறப்பு முகாம்

27th Dec 2019 08:39 AM

ADVERTISEMENT

வீரகேரளம்புதூா் வட்டம், சுரண்டை வருவாய் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு வீரகேரளம்புதூா் தனித்துணை வட்டாட்சியா்(தோ்தல்) சுடலைமணி தலைமை வகித்தாா். பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களை அதிகாரிகள் பெற்றுக்கொண்டாா். முகாமில், தலைமையிடத்து

துணை வட்டாட்சியா் (பொறுப்பு) மாரியப்பன், சுரண்டை வருவாய் ஆய்வாளா் ஹக்கீம், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT