திருநெல்வேலி

‘டிச.14, 15 ஆம் தேதிகளில் மனுதாக்கல் கிடையாது’

11th Dec 2019 09:42 AM

ADVERTISEMENT

விடுமுறை தினங்களான டிச.14, 15 ஆகிய இருநாள்கள் வேட்புமனு தாக்கல் நடைபெறாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம்தேதி தொடங்கி 16 ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் அரசு விடுமுறை நாள்களான இம் மாதம் 14, 15 ஆம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் நடைபெறாது என அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT