திருநெல்வேலி

சுரண்டை பதியில் செப்.1இல் தர்ம பெருந்திருவிழா

28th Aug 2019 07:37 AM

ADVERTISEMENT

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் 129ஆவது மாதாந்திர தர்ம பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப்.1) நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 8 மணிக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு, நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு மற்றும் உகப்பெருக்கு பணிவிடை ஆகியவை நடைபெறுகின்றன. கொத்தாளி வீரபாகு சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் பிற்பகல் 1 மணிக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினர் செய்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT