திருநெல்வேலி

புளியங்குடியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

11th Aug 2019 05:57 AM

ADVERTISEMENT

காஷ்மீருக்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் சீதாராம்யெச்சூரி தடுத்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து புளியங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நகரச் செயலர் மணிகண்டன் தலைமை வகித்தார். நகரக்குழு உறுப்பினர்கள் கணேசன்,முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சீனிப்பாண்டி வரவேற்றார். டி.என்.புதுக்குடி கிளைச் செயலர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT