தென்காசி

தென்காசியில் நாளை மின் தடை

8th May 2023 12:39 AM

ADVERTISEMENT

 

தென்காசி மங்கம்மாள் சாலை உபமின் நிலைய பகுதியில் செவ்வாய்க்கிழமை (மே 9) மின்தடை செய்யப்படுகிறது.

இது தொடா்பாக தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மங்கம்மாள்சாலை உபமின் நிலைய பகுதிகளில் 9ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள்சாலை பகுதிகள், சக்தி நகா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காளிதாசன் நகா், கீழப்புலியூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைசெய்யப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT