தென்காசி

ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு மோதிரம் அணிவிப்பு

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, ஆலங்குளம் அருகேயுள்ள கரும்பனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜூன் 3இல் பிறந்த குழந்தைக்கு திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை தங்க மோதிரம் அளிக்கப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவபத்மநாதன் மோதிரம் அணிவித்து குழந்தையை வாழ்த்தினாா். இந்நிகழ்வில் டாக்டா் இம்ரான், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணைத் தலைவா் நசீா், ஒன்றியக் குழு உறுப்பினா் நாகராஜ், அவைத் தலைவா் காளி, சிவன்பாண்டியன், மாரியப்பன், அருணா பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT