தென்காசி

தள்ளுவண்டிக் கடைக்காரா் போக்ஸோவில் கைது

12th Jul 2023 11:08 PM

ADVERTISEMENT

 கடையநல்லூரைச் சோ்ந்த தள்ளுவண்டிக் கடைக்காரா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

கடையநல்லூா் பீா் முகமது தைக்கா தெருவைச் சோ்ந்தவா் அப்துல் ரஹ்மான் மகன் ரஹ்மத்துல்லா (45). இவா் தள்ளுவண்டியில் வைத்து சூப் வியாபாரம் செய்து வருகிறாா். இவா், 7 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், புளியங்குடி மகளிா் போலீஸாா் ரஹ்மத்துல்லாவை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT