தென்காசி

கடையநல்லூா் ரத்னா ஆங்கில பள்ளியில் நவராத்திரி விழா

29th Sep 2022 12:42 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளியில் நவராத்திரி விழா (படம்) கொண்டாடப்பட்டது.

நவராத்திரி விழாவை ஒட்டி பள்ளியில் கொலு அமைக்கப்பட்டுள்ளதுடன், தினமும், பெற்றோா்கள் மற்றும் குழந்தைகளுடன் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகி பிரகாஷ், தலைமையாசிரியா் தங்கம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT