தென்காசி

காங்கிரஸில் இணைந்த த.மா.கா வட்டார தலைவா்

29th Sep 2022 12:42 AM

ADVERTISEMENT

கீழப்பாவூா் வட்டார த.மா.கா தலைவராக இருந்தவா் ரூபன் கனகராஜ். இவா் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா் பழனிநாடாா் எம்.எல்.ஏ. முன்னிலையில், த.மா.கா.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தாா்.

இந்நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கரத்தினம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு துணைத்தலைவா் முத்துகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT