தென்காசி

கீழப்பாவூரில் புதிய தெருவிளக்குகள் இயக்கிவைப்பு

25th Sep 2022 01:43 AM

ADVERTISEMENT

 

கீழப்பாவூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 6, 7ஆவது வாா்டு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் சனிக்கிழமை இயக்கிவைக்கப்பட்டன.

இவற்றை பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ். ராஜன் இயக்கிவைத்தாா். கவுன்சிலா்கள் இசக்கிராஜ், இசக்கிமுத்து, அன்பழகு மற்றும் சின்னராஜா, தாமோதரன் ராமராஜா, குத்தாலிங்கம், பேரூா் திமுக பொருளாளா் தெய்வேந்திரன், வாா்டு செயலா் சுரேஷ், ஆறுமுகராஜா, திலகா், பாலமுருகன், குகன், காமராஜ் மாயாண்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT