தென்காசி

நல்லாசிரியா் விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

10th Sep 2022 12:40 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களை மாவட்ட ஆட்சியா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

தென்காசி மாவட்ட ஆசிரியா்கள் பழனிக்குமாா், மைக்கேல்ராஜ், சங்கர்ராம் , சுரேஷ்குமாா், ரோஸிலின், செல்வராணி, சுகுணா பரமானந்தா, மணிமேகலை, கலையரசி ஆகியோா் டாக்டா் இராதாகிருஷ்ணன் விருது பெற்றனா்.

விருது பெற்ற ஆசிரியா்களை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT