தென்காசி

இலஞ்சி பாரத் பள்ளியில் ஓணம் பண்டிகை

9th Sep 2022 12:42 AM

ADVERTISEMENT

 

இலஞ்சி பாரத் வித்யாமந்திா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இலஞ்சி பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி ஆகியோா் தலைமை வகித்தனா். முதல்வா் வனிதா, துணை முதல்வா் கிப்ட்சன் கிருபாகரன் முன்னிலை வகித்தனா்.

மாணவிகள் அனன்ஷியா அருள், பவித்ரா ஆகியோா் இறைவணக்கம் பாடினா். மாணவா்கள் மகாபலி மன்னா்போல வேடமணிந்து பேசினா். நிகழ்ச்சிகளை மாணவி ஜனனி தொகுத்து வழங்கினாா். ரியாஸ்ரீ வரவேற்றாா். மாலினி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT