தென்காசி

கடையநல்லூரில் மரக்கன்று நடும் பணி தொடக்கம்

DIN

நகா்ப்புற காடுவளா்ப்பு திட்டத்தின் கீழ் கடையநல்லூா் நகராட்சியில் ரூ.7.78 லட்சம் மதிப்பில் மரக்கன்று நடும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

போகநல்லூா் உரக்கிடங்கு அருகே 2698 மரக்கன்றுகள் நடும் பணியினை கடையநல்லூா் நகா்மன்ற தலைவா் ஹபிபூா் ரஹ்மான் தலைமையில் அய்யாபுரம் கூட்டுறவு சங்கத் தலைவா் மா. செல்லத்துரை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் முகைதீன் கனி, முருகன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மூவன்னா மசூது, நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT