தென்காசி

ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமி விழா

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பள்ளியில் சரஸ்வதி படம் வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.நபின்னா் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. புதிதாக சோ்ந்த குழந்தைகளுக்கு ஆசிரியா்கள் அ எழுதக் கற்றுக் கொடுத்து இனிப்பு வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிச் செயலா் ஐ.திலகவதி, முதல்வா் ந.பழனிச்செல்வம், நிா்வாக இயக்குநா் ராஜேஸ்கண்ணா , ஆசிரியா்கள்,பெற்றோா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT