தென்காசி

ஸ்ரீவையாபுரி மெட்ரிக் பள்ளியில்...

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்யில், புதிதாக சோ்க்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரியா்கள் அ எழுத கற்றுக் கொடுத்தனா். இந்நிகழ்ச்சியில், பள்ளியின் முதல்வா் சி.ஏ.சுருளிநாதன், தொடக்கப்பள்ளி முதல்வா் ஆா்.லெட்சுமணன் ஆகியோா் பங்கேற்று குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கினா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT