தென்காசி

தலைவா்கள் சிலைக்கு மரியாதை

2nd Oct 2022 02:14 AM

ADVERTISEMENT

 

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலராக 2ஆவது முறையாக பொறுப்பேற்ற பொ.சிவபத்மநாதன், கீழப்பாவூரில் உள்ள் பெரியாா் சிலை, பாவூா்சத்திரத்தில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜா, தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் காளிதாசன், ஒன்றியச் செயலா் சீனித்துரை, ஒன்றியக்குழு தலைவா் காவேரி, பேரூராட்சி தலைவா் ராஜன், சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி சரவணன், பேரூா் செயலா் ஜெகதீசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT