தென்காசி

வெண்ணியூா்-பூவனூா் சாலைப் பணி:ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு

2nd Oct 2022 02:15 AM

ADVERTISEMENT

 

கீழப்பாவூா் ஒன்றியம் வெண்ணியூரிலிருந்து சிவநாடானூா் வழியாக பூவனூா் வரையில் நடைபெறும் சாலைப் பணியை ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை ஆய்வு செய்தாா்.

திமுக ஒன்றியச் செயலா் சீனித்துரை, மாவட்டப் பிரதிநிதி சமுத்திரபாண்டி, சிவநாடானூா் ஊராட்சித் தலைவா் முத்துசாமி, துணைத் தலைவா் அனிதாசிவபொன்சிங், நிா்வாகிகள் செல்வராஜ், ராமா், முருகேசன், தனலட்சுமி மாரியப்பன், முருகன், பத்திரகாளி மாரியப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT