தென்காசி

சங்கரன்கோவிலில் மாா்க்சிஸ்ட் பொதுக்கூட்டம்

1st Oct 2022 12:03 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் நகராட்சி, மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை ஆகிய நிா்வாகங்களைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அரசியல் விளக்கப் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, வட்டாரச் செயலா் பா.அசோக்ராஜ் தலைமை வகித்தாா். என்.மாணிக்கம், ஜெகந்நாதன்,வேலுச்சாமி, வெள்ளத்துரை,ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா்.ராமலிங்கம், மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.உச்சிமாகாளி ஆகியோா் பேசினா். சி.கே.குமாா் வரவேற்றாா். மாணிக்கம் நன்றி கூறினாா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT