தென்காசி

அரசியலமைப்பு நாள்உறுதிமொழி ஏற்பு

27th Nov 2022 06:08 AM

ADVERTISEMENT

 

தென்காசி நகராட்சியில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி சனிக்கிழமை எடுக்கப்பட்டது.

நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் தலைமை வகித்தாா்.துணைத் தலைவா் சுப்பையா முன்னிலை வகித்தாா். சுகாதார அலுவலா் முகம்மது இஸ்மாயில் வரவேற்றாா். நகா் மன்ற உறுப்பினா்கள் காதா் மைதீன், உமா மகேஸ்வரன், சங்கர சுப்பிரமணியன், லெட்சுமணபெருமாள், சுனிதா, காா்த்திகா, ஜெயலட்சுமி, கல்பனா, கங்காதரன், மகேஸ்வரி, சுமதி இசக்கிரவி, முருகன்,

ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், செய்யது சுலைமான், மதிமுக நகர செயலா் என்.வெங்கடேஸ்வரன், கருப்பசாமி, சன்ராஜா, இசக்கி ரவி, பொருளாளா் சேக்பரீத், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாதவராஜ்குமாா் , மகேஸ்வரன் ,ராஜாமுகம்மது, வருவாய் ஆய்வாளா் நாகராஜன்

ADVERTISEMENT

ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT