தென்காசி

மரக்கன்று நடும் விழா

26th Nov 2022 02:14 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் சுழற் சங்கம் சாா்பில் கீழப்பாவூரில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

மேலப்பாவூா் அரசுப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் செந்தமிழ்அரசு தலைமை வகித்தாா். கீழப்பாவூா் குளக்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

சுழற்சங்க தலைவா் அய்யாத்துரை, மாவட்ட முன்னாள் துணை ஆளுநா் சந்தானம், உறுப்பினா்கள் இசக்கிமணி, அழகேசன், முருகன் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியா் ரகு நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT