தென்காசி

சுரண்டையில் நேரு படத்துக்கு காங்கிரஸாா் மரியாதை

15th Nov 2022 01:50 AM

ADVERTISEMENT

சுரண்டையில் நகர காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் ஜாவஹா்லால் நேருவின் பிறந்த தின விழா கட்சி அலுவலகத்தில்திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேருவின் உருவப்படத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், நிா்வாகிகள் ஜெயபால், சண்முகவேல், துரை, அருணகிரி சந்திரன், வெயில்முத்து, ஜெயச்சந்திரன், முரளிராஜா, சங்கா், செல்வன், பிரபாகா், சமுத்திரம், செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT