தென்காசி

தென்காசியில் தீயணைப்புத்துறை சாா்பில் செயல்விளக்கம்

DIN

தென்மேற்குப் பருவ மழையை முன்னிட்டு தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை தென்காசி ஆசாத் நகா் சிற்றாறு பகுதியில் வெள்ள மீட்புப் பணிகள் குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

தென்காசி நிலைய அலுவலா் ரமேஷ் வெள்ள மீட்பு பற்றி விளக்கினாா். இதில், வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்து பணியாளா்கள் செயல்முறை விளக்கமளித்தனா். இதில் சுந்தரம், சிறப்பு நிலை அலுவலா் கணேசன், சிறப்பு நிலை அலுவலா் (போக்குவரத்து) ஜெயபிரகாஷ், பாபு, வீரா்கள் ஜெகதீஷ் குமாா், மாதவன், ராஜ்குமாா், ஆறுமுகம், சுந்தா், மாதவன், சிவராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா். நகா்மன்ற உறுப்பிநா் ராமகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT