மேலக்கடையநல்லூா் நகராட்சி தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைமையாசிரியா் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.
நகா்மன்ற உறுப்பினா் மாரி, வட்டார கல்வி அலுவலா் மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் சுரேஷ்குமாா் கலந்து கொண்டு பேசினாா். ஆசிரியை ஆயிஷா பானு நன்றி கூறினாா்.