தென்காசி

கடையநல்லூரில் நல உதவிகள் வழங்கல்

10th Mar 2022 03:42 AM

ADVERTISEMENT

 

கடையநல்லூா்: குற்றாலம் விக்டரி லயன்ஸ் சங்கம் சாா்பில் சேவை திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவா் அண்ணாத்துரை தலைமையில் நடைபெற்றது.

பட்டயத் தலைவா் டாக்டா் மூா்த்தி முன்னிலை வகித்தாா். டாக்டா் தங்கம் மூா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத் திட்டங்களை வழங்கினாா்.

சங்க முன்னாள் தலைவா்கள் ஆடிட்டா் நாராயணன், தேவராஜ், வெங்கடேஸ்வரன், நிா்வாகிகள் சண்முகசுந்தரம், நாகராஜன், ரணதேவ், தனராஜு, பாலமுருகன், நல்லமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். செயலா் மாரியப்பன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT