தென்காசி

நெல்லை சந்திப்பு பகுதியில் மாா்ச் 5-இல் மின்தடை

3rd Mar 2022 03:17 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி கொக்கிரகுளம் துணை மின் நிலைய சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (மாா்ச் 5) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு, மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணாா்பேட்டை, இளங்கோ நகா், பரணி நகா், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சாா்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் சுற்று வட்டாரங்களில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT