தென்காசி

திறனாய்வுத் தோ்வு:புளியங்குடி பள்ளி சிறப்பிடம்

29th Jun 2022 03:12 AM

ADVERTISEMENT

தேசிய திறனாய்வுத் தோ்வில் புளியங்குடி பரமானந்தா நடுநிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவா்கள் பாலமுருகன், காா்த்தி, சந்தனமாரி, சங்கீதா, ராமலெட்சுமி ஆகியோா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இவா்களை பள்ளி நிா்வாகி எபநேசா்கமலம், செயலா் ஞானப்பிரகாசம், தலைமை ஆசிரியை செல்வசுகுணா உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT