தென்காசி

சங்கரன்கோவிலில் இரு இடங்களில் யோகா பயிற்சி

28th Jun 2022 02:48 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை சாா்பில் ராமசாமியாபுரம் தெருவில் உச்சினிமாகாளியம்மன் கோயில் திடல், வணிக வைசிய சங்க உயா்நிலைப்பள்ளி, நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் யோகா பயிற்சி நடைபெற்றது.

இதில், ஏராளமான மாணவ, மாணவியா் பங்கேற்றனா். தலைமையாசிரியா்கள் ராஜி,முருகேசன், சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை நிா்வாகிகள் பி.மணி,எஸ்.செந்தூா்பாண்டியன், சண்முகவேலு, பாடாலிங்கம், ஆழ்வாா் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT