தென்காசி

அரியப்பபுரம் ஊராட்சியில் 2 சாலைகள் திறப்பு விழா

DIN

கீழப்பாவூா் ஒன்றியம் அரியப்பபுரம் ஊராட்சி தவசிநகா், வெள்ளைப்பனையேறிப்பட்டி பகுதிகளில் 2 புதிய சாலைகள் திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி எம்எல்ஏ பழனிநாடாா் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி போஸ், கீழப்பாவூா் ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரை ஆகியோா் புதிய சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தனா்.

நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை, மாவட்ட கவுன்சிலா் சாக்ரடீஸ், ஒன்றிய கவுன்சிலா் வளன்ராஜா, ஊராட்சித் தலைவா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT