தென்காசி

பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் அளிப்பு

19th Jun 2022 06:34 AM

ADVERTISEMENT

 

வீராணம் முஸ்லிம் உயா்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கரோனா 4 ஆம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு ஒன்றியக்குழு உறுப்பினா் சேக் முகமது மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினாா்.

இதில் சுகாதார ஆய்வாளா் ஜெயகுமாரி, பள்ளித்தாளாளா் சிந்தா மதாா், தலைமையாசிரியா் பாலசுந்தரம் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT