தென்காசி

விஷமருந்திய முதியவா் மரணம்

12th Jun 2022 12:45 AM

ADVERTISEMENT

 

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவநாடானூா் அய்யனூரைச் சோ்ந்தவா் சோ்மக்கனி (72) .

இவா் நீண்ட நாள்களாக சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு விஷமருந்திய சோ்மக்கனி, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT