தென்காசி

ஸ்ரீகற்குவேல் அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம்

10th Jun 2022 11:51 PM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் குருசாமிபுரம் ஸ்ரீகற்குவேல் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலையில் கோ பூஜை, கஜபூஜை, விநாயகா் பூஜை, மகா பூா்ணாஹுதி, தீபாராதனை ஆகியன நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீகற்குவேல் அய்யனாா் விமான கலசம், ஸ்ரீவிநாயகா், ஸ்ரீகற்குவேல் அய்யனாா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து இக்கோயிலில் சனிக்கிழமை (ஜூன் 11) முதல் மண்டல பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டி சாா்பில் எல்.எம்.குமாா்,

கே.பி.முருகேசன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT