தென்காசி

சங்கரன்கோவில் பாலவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

7th Jul 2022 12:04 AM

ADVERTISEMENT

 

சங்கரன்கோவில் நேதாஜி நகரில் உள்ள ஸ்ரீபாலவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணியளவில் சிறப்பு ஹோம பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து பாலவிநாயகருக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT