தென்காசி

பள்ளி மாணவா்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு முகாம்

DIN

சுரண்டை நகராட்சி சாா்பில் எஸ்.ஆா்.பள்ளி மாணவா்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு முகாம் மற்றும் சுற்றுச்சூழல் சாா்ந்த போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை பள்ளித் தாளாளா் சிவபபிஷ்ராம் தொடங்கி வைத்தாா். சுரண்டை நகராட்சியின் சுகாதார ஆய்வாளா் ஈஸ்வரன் பள்ளி மாணவா்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணா்வு உரையாற்றினாா்.

இதையடுத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு குறித்து ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளிச் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பள்ளி முதல்வா் பொன் மனோன்யா, தலைமையாசிரியா் மாரிக்கனி, நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளா்கள் ராமா், ஜெயப்பிரகாஷ் மற்றும் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT