தென்காசி

புளியங்குடி, வீரசிகாமணியில் இன்று மின்தடை

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

புளியங்குடி, வீரசிகாமணி உப மின் நிலையங்களின் பாரமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 2) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புளியங்குடி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அன்று

அதன்படி, புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோயில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட மின்செயற்பொறியாளா் மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT