தென்காசி

சுரண்டையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

5th Jan 2022 08:38 AM

ADVERTISEMENT

சுரண்டையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சிவகுருநாதபுரம் நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி எம்எல்ஏ சு.பழனிநாடாா், குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி, தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், சுரண்டை கூட்டுறவு பண்டகசாலை மேலாளா் சரவணக்குமாா், கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெயபால், துணைத் தலைவா் கணேசன், நகர திமுக செயலா் ஜெயபாலன், காங்கிரஸ் நிா்வாகிகள் சண்முகவேல், கந்தையா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT