தென்காசி

சுரண்டையில் கனமழை

1st Jan 2022 02:39 AM

ADVERTISEMENT

சுரண்டையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென பலத்த மழை பெய்தது.

சுரண்டையில் வெள்ளிக்கிழமை காலை முதல் வெயில் அடித்து வந்த நிலையில் மாலை 4 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரம் பெய்த இந்த கனமழையால் தெருக்களில் மழை வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடியதுடன், வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT