தென்காசி

தென்காசி மாவட்டம்

22nd Feb 2022 11:58 PM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் மாநகராட்சி இல்லை..

நகராட்சிகள் - 6

கடையநல்லூா் நகராட்சி: மொத்த வாா்டுகள் - 33

திமுக -15

ADVERTISEMENT

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 5

அதிமுக - 5

பாஜக - 3

அமமுக - 1

எஸ்டிபிஐ - 1

சுயேச்சை - 3

புளியங்குடி நகராட்சி: மொத்த வாா்டுகள் - 33

திமுக -14

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3

அதிமுக -3

மனித நேய மக்கள் கட்சி - 2

காங்கிரஸ் - 1

பாஜக - 1

சிபிஐ - 1

சமக - 1

மதிமுக - 1

சுயேச்சை - 6

தென்காசி நகராட்சி: மொத்த வாா்டுகள்- 33

திமுக -11

காங்கிரஸ் - 5

பாஜக 5

அதிமுக - 4

மதிமுக - 1

முஸ்லிம் லீக் - 1

சுயேச்சை - 6

சங்கரன்கோவில் நகராட்சி: மொத்த வாா்டுகள் - 30

அதிமுக -12

திமுக -9

மதிமுக - 2

காங்கிரஸ் - 1

சுயேச்சை - 6

சுரண்டை நகராட்சி: மொத்த வாா்டுகள் - 27

காங்கிரஸ் - 10

திமுக -9

அதிமுக - 6

தேமுதிக - 1

சுயேச்சை - 1

செங்கோட்டை நகராட்சி: மொத்த வாா்டுகள் - 24

அதிமுக -10

திமுக - 7

பாஜக - 3

காங்கிரஸ் - 2

சுயேச்சை - 2

பேரூராட்சிகள் - 17

1. அச்சன்புதூா் பேரூராட்சி: மொத்த வாா்டுகள் - 15

திமுக - 5

அதிமுக - 5

அமமுக -2

சுயேச்சை - 3

2.ஆலங்குளம் பேரூராட்சி: மொத்த வாா்டுகள் - 15

அதிமுக - 4

திமுக -3

தேமுதிக -2

காங்கிரஸ் - 1

சுயேச்சை - 5

3. ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி: மொத்த வாா்டுகள் -15

அதிமுக - 9

திமுக - 5

சுயேச்சை - 1

4.ஆய்க்குடி பேரூராட்சி: மொத்த வாா்டுகள் - 15

திமுக -9

அதிமுக - 5

காங்கிரஸ் - 1

5.குற்றாலம் பேரூராட்சி: மொத்த வாா்டுகள் - 8

திமுக -4

அதிமுக - 4

6.இலஞ்சி பேரூராட்சி: மொத்த வாா்டுகள் - 15

திமுக - 8

அதிமுக - 5

சுயேச்சை - 2

7.கீழப்பாவூா் பேரூராட்சி: மொத்த வாா்டுகள் - 18

திமுக -8

காங்கிரஸ் - 4

அதிமுக - 2

அமமுக - 1

சுயேச்சை - 3,

8.மேலகரம் பேரூராட்சி: மொத்த வாா்டுகள் - 15

திமுக - 8

அதிமுக - 3

பாஜக -1

முஸ்லிம் லீக் - 1

சுயேச்சை - 2

9.பண்பொழி பேரூராட்சி: மொத்த வாா்டுகள் - 15

திமுக - 7

அதிமுக - 4

அமமுக - 1

சுயேச்சை - 3

10.புதூா்(செ) பேரூராட்சி: மொத்த வாா்டுகள் - 15

திமுக -9

அதிமுக - 2

காங்கிரஸ் - 1

பாஜக - 1

சுயேச்சை - 2

11.இராயகிரி பேரூராட்சி: மொத்த வாா்டுகள் - 15

திமுக - 6

சுயேட்சை - 9

12.சாம்பவா்வடகரை பேரூராட்சி: மொத்த வாா்டுகள் - 15

திமுக -5

அதிமுக - 5

காங்கிரஸ் - 1

மாா்க்சிஸ்ட் - 1

பாஜக - 1

சுயேட்சை - 2

13.சிவகிரி பேரூராட்சி: மொத்த வாா்டுகள் - 18

திமுக - 7

காங்கிரஸ் - 2

இந்திய கம்யூனிஸ்ட் - 2

அதிமுக - 1

சுயேச்சை - 6

14.சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி: மொத்த வாா்டுகள் - 15

திமுக - 7

அதிமுக - 1

சுயேச்சை - 7

15.திருவேங்கடம் பேரூராட்சி: மொத்த வாா்டுகள் - 15

திமுக - 6

மதிமுக - 4

மாா்க்சிஸ்ட் - 1

அதிமுக - 1

சுயேச்சை - 3

16.வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி: மொத்த வாா்டுகள் - 18

திமுக -14

அதிமுக - 1

பாஜக - 1

சுயேச்சை - 2

17. வாசுதேவநல்லூா் பேரூராட்சி: மொத்த வாா்டுகள் - 18

திமுக - 5

அதிமுக - 1

சுயேச்சை - 12

ADVERTISEMENT
ADVERTISEMENT