தென்காசி

நெட்டூரில் சுகாதாரப் பேரவைக் கூட்டம்

11th Dec 2022 11:00 PM

ADVERTISEMENT

 

ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூரில் வட்டார சுகாதாரப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் ஆறுமுக ம் தலைமை வகித்தாா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மங்களநாயகி, சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் ம. திவ்யா வாழ்த்திப் பேசினாா். மருத்துவா்கள் தமிழ்செல்வன், ஆனந்த், தம்பிதுரை, வித்யா, சித்ரா உள்ளிட்டோா் கருத்துரை வழங்கினா். சுகாதார ஆய்வாளா் கணேசன் வரவேற்றாா். மருத்துவமில்லா மேற்பாா்வையாளா் ராஜி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT