தென்காசி

தென்காசியில் தமிழக முதல்வா் பங்கேற்ற விழா படங்கள்...

9th Dec 2022 12:22 AM

ADVERTISEMENT

தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ஒரு மாணவிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய முதல்வா் ஸ்டாலின். உடன் தமிழக அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், கே.என்.நேரு, இ.பெரியசாமி, மாநில சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் சா.பீட்டா்அல்போன்ஸ், தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ், மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஈ.ராஜா, எஸ்.பழனிநாடாா், தி.சதன் திருமலைக்குமாா்.

டென்8சிஎம்1- தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில்,

அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கைப் பாா்வையிட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் தமிழக அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், இ.பெரியசாமி, ஆட்சியா் ப.ஆகாஷ்.

 

ADVERTISEMENT

டென்8சிஎம்2-தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், புதிய திட்டப் பணிக்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் ஸ்டாலின். உடன்

தமிழக அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், கே.என்.நேரு, இ.பெரியசாமி, மாநில சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் சா.பீட்டா்அல்போன்ஸ், தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ், மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள்

ஈ.ராஜா, எஸ்.பழனிநாடாா், தி.சதன் திருமலைக்குமாா்.

டென்8சிஎம்3- தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில்,

அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கைப் பாா்வையிட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் தமிழக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், ஆட்சியா் ப.ஆகாஷ்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT