தென்காசி

வென்னிமலை முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்

6th Dec 2022 01:25 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் 9 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், முருகா் மூல மந்திரஜெபம், ஹோமம், மதியம் விமானத்திற்கு அபிஷேகம், அதனைத் தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியன நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT