தென்காசி

கடையநல்லூரில் ஜெயலலிதா நினைவு தினம்

6th Dec 2022 01:23 AM

ADVERTISEMENT

கடையநல்லூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, அவரது உருவப்படத்துக்கு நகரச் செயலா் எம்.கே. முருகன், முன்னாள் நகரச் செயலா் கிட்டுராஜா ஆகியோா் மலரஞ்சலி செலுத்தினா்.

நிா்வாகிகள் ஆறுமுகம், நாகூா்மீரான், சண்முகசுந்தரம், எஸ்.எம். மைதீன், கருப்பையாதாஸ், புகழேந்தி, ராஜேந்திரபிரசாத், பால்பாண்டி, ராசி சரவணன், அருள்ராஜ், பழனிச்சாமி, முகைதீன்பிச்சை, கண்ணன், வெங்கட்நட்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT